| |  Tamil பி.எஸ்.என்.எல்., மொபைலில் புகார் அனுப்பும் வசதி Dinamlar மதுரை: எஸ்.எம்.எஸ்., மூலம் போன்கள் குறித்து புகார் கூறும் வசதியை மதுரை பி.எஸ்.என்.எல்., நேற்று முதல் துவக்கியது. பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் சஞ்சீவி மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:இப்புதிய முறை மூலம் புகார்களை பதிவு செய்ய லேண்ட்லைன் போன்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை. உதாரணமாக வாடிக்கையாளரின் மதுரை... photo: WN / aruna1 'ஸ்பெக்ட்ரம்' புகார்: மத்திய அமைச்சர் ராஜா விளக்கம் Dinamlar சென்னை:"தகவல் தொழில்நுட்ப அமைச்சகப் பணியின் ஒவ்வொரு அசைவும் பிரதம ரோடு நிர்வாக ரீதியாக கலந்தாய்வு செய்த பிறகே எடுக்கப்படுகிறது' என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திக்கு, மத்திய தகவல்... photo: PIB ராஜஸ்தானில் ராகுலின் பிரசாரம்! காங்., திட்டம் Dinamlar ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் உட்பட சில மாநிலங்களில், அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அவற்றில் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜேயின் செல்வாக்கை முறியடிக்க ராகுல் மூலம் தீவிர பிரசாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள... photo: AP அதிபர் சர்தாரி பேச்சில் இருந்து பழைய பல்லவிக்கு மாறியது பாக்., Dinamlar இஸ்லாமாபாத்:"பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு எங்கள் மண்ணை வெளிநாடுகள் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். அதே போல, காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதில் இருந்து பின் வாங்க மாட்டோம்' என, பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதிபர் சர்தாரி சமீபத்தில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் செயல் இருக்கிறது என்று அளித்த தகவலைச் சரிக்கட்ட... photo: AP / Anjum Naveed/File இந்தியா நல்ல துவக்கம்- 68/0 Webdunia பெங்களூர்: ஆஸ்ட்ரேலியாவை 430 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த பிறகு களமிறங்கிய இந்தியா 2ஆம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 68... இஷாந்த் அபாரம்! ஆஸி.368/7 Webdunia பெங்களூர் டெஸ்டில் உணவு இடைவேளை முடிந்து ஆடி வரும் ஆஸ்ட்ரேலிய அணி மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ளது. மைக் ஹஸ்ஸி 12 பவுண்டரிகளுடன் 112 ரன்களை எடுத்து... கங்கூலி கொந்தளிப்பு - கவாஸ்கர் கருத்து! Webdunia ஆஸ்ட்ரேலிய தொடருக்கு பிறகு ஓய்வு அறிவித்துள்ள சௌரவ் கங்கூலி வங்காள நாளிதழ் ஒன்றில் முந்தைய தேர்வுக்குழுவையும் தற்போது அணியில் உள்ள சில வீரர்கள் மீதும் தாக்குதல் விமர்சனம் வைத்தார். இது குறித்து... |